Tuesday, May 25, 2010

Madurai Old Rare Pictures...........

SOUTH TOWER



VILAKKUTHOON


RANI MANGAMMAL CHATHIRAM



RAYA GOPURAM (RAJA GOPURAM)



EAST TOWER (AMMAN SANNATHI)



GOLDEN LOTUS TANK




GATEWAY OF FORT (NEAR PERIYAR BUS STAND)









Monday, May 24, 2010

மஹா அவதார் பாபாஜி


மஹா அவதார் பாபாஜி

பல நூறு ஆண்டுகளாக இமயமலையை நாடிச் செல்லும் ஆன்மீக பசி கொண்ட பலருக்கு பாபாஜி என்ற பெயர் ஒரு மந்திரச் சொல். அவரது பெயர் பல நூற்றாண்டுகளாக மெய்ஞ்ஞானம் தேடிடும் ஞானியருள் அணையாத தாகமாக இருந்தது. அவரை இயேசு கிறிஸ்து சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆதி சங்கரருக்கு அவர் உபதேசித்துள்ளார்என நம்பப்படுகிறது பாபாஜி இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வாழ்ந்து வரும் மரணமில்லா பெருவாழ்வு எனும் சித்தி பெற்ற சித்தராகவே இமயமலைப்பகுதியில் நம்பப்படுகிறார்.